“நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்என்னை கவலைகள் தின்ன தகாதென..நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கினதன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்நின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்துன்பம் இனி இல்லை, சோர்வில்லைசோர்வில்லை, தோற்பில்லைநல்லது தீயது நாமறியோம்நாமறியோம் நாமறியோம்அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திடநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுகநின்னை சரணடைந்தேன், கண்ணம்மாநின்னை சரணடைந்தேன்”

“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்உள்ளத்தில் உள்ளது அமைதிஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்எல்லா நன்மையும் உண்டாகும்எல்லா நன்மையும் உண்டாகும்”

“நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”